diarohea remedy அடிக்கடி பேதி ஆகிறதா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 10 July 2021

diarohea remedy அடிக்கடி பேதி ஆகிறதா?

அடிக்கடி பேதி ஆகிறதா?




உடம்பு சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புளி, காரம். காபி, தவிர்த்தல் நலம். பால் சோறு சாப்பிடலாம் கறிவேப்பிலையை அரைத்து பசு மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். மதிய உணவில் கறிவேப்பிலையை பொடியாகவோ, துவைய லாகவோ செய்து நெய் சேர்த்து சாப்பிட பேறி திற்கும் கறிவேப்பிலை வாய்ப்புண் வராமல் தடுக்கும். சோகை நோயையும் தடுக்கும்

No comments:

Post a Comment