
Diarrhoea remedies (பேதி நிற்க .)
* பசு மோர் விட்டரைத்த கக்கை ஒரு ஸ்பூன் அளவு இருமுறை
உட்கொள்ள எந்தவிதமான பேதியாக இருந்தாலும் சரி பேதி நின்று விடும்.

Vaayu Thollai(வாயு நீங்க.)
* விளாமரத்தின் கொழுந்து இலைகளை கஷாயம் வைத்து சாப்பிட்டு) வர வயிற்றிலுள்ள வாயு நீங்குவதோடு நல்ல பசியும் எடுக்கும்.
No comments:
Post a Comment