dry lips remedies (காய்ந்த உதடு) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

dry lips remedies (காய்ந்த உதடு)

காய்ந்த உதடு


*இரவு படுக்கைக்குச் செல்லம் முன், சிறிது பசுவெண்ணெய் எடுத்து, உதட்டில் பூசிக் கொள்ளவும். பகலில் ஓரிரு முறை உதட்டில் தேங்காய் எண்ணய் தடவிக் கொள்ளவும். சில நாட்கள் தொடர்ந்து இவ்விதம் செய்துவர குணம் ஏற்படும். நல்ல நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.

No comments:

Post a Comment