கண், காது, மூக்குப் பிணிகளுக்கு
வில்வ இலையை ஒரு பிடி எடுத்து, ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து பகம்பால் விட்டரைத்து தலைக்குத் தேய்த்து 3 மணி நேரம் ஊற விட்டு இளஞ்சூட்டு வெந்நீரில் குளிக்கவும், அவ்வப்போது இதனைச் செய்து வர கண், காது, மூக்கு பிணிகள் உண்டாகாது.
புன்னைப்பூவை நீரில் ஊற வைத்து அந்நீரைக் கொண்டு கண்களைக் கழுவி வந்தால் கண் வீக்கம், சொறி, சிரங்கு போகும்.
No comments:
Post a Comment