Eye care tips (கண் )
கண்
உடலில் பித்தத்தின் ஆதிக்கம் அதிகமானால் கருவிழியில் பாதி உளுந்து அளவில், வெள்ளையாகத் தோன்றும், வெள்ளை
விழியும் நீர் படர்ந்து நீர் வழியும்.
* கண்வலி பல காரணங்களால் வருகிறது. உடலில் பித்தநீர், மேகநீர், மூலச்சூட்டு, மலக்கட்டு, தலை வறட்சி, ஆழ்ந்த பார்வை போன்ற காரணங்களால் கண் நோய் வரும். இதற்கான குறிப்புகள் மூலச்சூட்டுக்கான பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. மாலைக் கண் என்பது மாலை நேரத்தில் கண்ணில் இருள் வந்து பிடிப்பது. * மோகநீர் மிக்க பெண்ணிச்சை மூலச்சூட்டின் மிகுதியாகும்.
மலக்கட்டு மற்றும் ஆழ்ந்த பார்வையால் கண்ணைச் சுற்றி வடுவு (வரைவு) உண்டாகி அரிக்கும். கண் சிவந்து வலிக்கும். * கண்ணை மூடி மல்லிகைப்பூவை வைத்து துணியால் கண்ணை கட்டிக் கொண்டால் கண் வெண்மை நிறமாகும்.
No comments:
Post a Comment