கண்கள் குணீர்ச்சியடைய...
சாதிப்பூ தலைவலி, கண் படலம். தேக உஷ்ணம் இவற்றைக் கட்டுப் படுத்தும். எண்ணெயில் இப்பூக்களைப் போட்டு வெயிலில் காய வைத்தெடுத்து அந்த எண்ணெயைக் கூந்தலில் தடவி வர கண்கள் குளிர்ச்சியடையும். நல்ல பார்வை ஏற்படும்.
இதே எண்ணெயை உடலில் தடவி ஊற வைத்துக் குளிக்க சொறி
சிரங்குகள் போகும். உடல் நமைச்சல் நீங்கும்.

No comments:
Post a Comment