பார்வைக் குறைவா?
கண் பார்வைக் குறைவுள்ளவர்களுக்கு கதிரவனின் ஒளி மிகவும் தேவை. கண்ணாடியைக் கழற்றி விட்டு கண்களை மூடி கதிரவனின் ஓளி கண்களின் மீது படும்படி தினமும் 10 நிமிடங்களாவது செய்து வர கண்களுக்கு தேவையான இரத்தம் கிடைத்து புத்துணர்வு ஏற்படும்.
ஒலிக்காயை பசும்பாவில் அரைத்து இரவில் கண்களைச் சுற்றி பற்றுப்
பேட்டு காலையில் கழுவி விட கண்பார்வை பளிச்சென்றாகும்.
No comments:
Post a Comment