face care முகப்பொலிவுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

face care முகப்பொலிவுக்கு...

 முகப்பொலிவுக்கு...


ஆவாரம் பூவை உலர்த்தி தூள் செய்து கடலை மாவுடன் கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின் முகம் கழுவ முகப் பொலிவுடன் கருக்கமும் விழாது.

முகத்தில் எண்ணெய் வழிகிறதா?


* பச்சைப் பயிறை தோலுடன் அரைத்து நீரில் குழைத்து முகத்தில் நன்றாய்த் தடவிக் கால் மணி நேரம் ஊறிக் குளிக்கலாம்.

No comments:

Post a Comment