உடல் அரிப்புக்கு...
கீழா தெல்லி இலையைப் போதுமான அளவு எடுத்து அரைத்து
உடம்பில் தேய்த்துக் குளித்துவர உடலில் ஏற்படும் அரிப்பு. சிறு
புண்கள் நீங்கி விடுகின்றன. *உப்பைத் தூள் செய்து உடல் ரு முழுவதும் தடவி சற்று ஊற விடுங்கள். அதன் பிறகு வெந்நீரில் குளிக்க உடல் அரிப்பு உடனே குணமாகி
No comments:
Post a Comment