
For ear noise ..(காது இரைச்சலுக்கு..)
கடல் நுரையை வேப்ப எண்ணெயில் இட்டுக் காய்ச்சி இளம் சூட்டோடு சில துளிகள் காதில் விட காது இரைச்சல் நிற்கும்.

Quench thirst ..(தாகம் தணிய..)
கொத்துமல்லி (தளியா) சீரகம், நக்கு இவற்றைத் தணணீரில் போட்டுக் காய்ச்சி வெந்தீராகவோ அவ்வது குளிர வைத்தோ சாப்பிட்டு வர சூடு தணியும் தாகத்தைத் தணிக்கும்
No comments:
Post a Comment