
For early stage diabetes .(ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை வியாதிக்கு..)
மிதிபாகற்காயை உள்ளிருக்கும் விதையை நீக்கி காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் நன்கு உலர்த்திக் கொள்ளவும். நாவல் கொட்டைகளை உடைத்து நிழலில் உவர்த்திக் கொள்ளவும். உலர்ந்த நாவல் கொட்டை இருமடங்கு. உலர்ந்த மிதிபாகல் ஒரு மடங்கு சேர்த்து நன்றாக அரைத்து தினமும் காலையில் மோரில் இப் பொடியைச் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர குணமாகும்.
உணவில் கோதுமை, கேழ்வரகு அதிகமாக சோத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment