For memory .(ஞாபக சக்திக்கு...)
வல்லாரைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம். அதிகம வல்லாரைக்கீரை கிடைக்கும் பொழுது சாறெடுத்து சர்பத் செய் வைத்துக் கொண்டு அதை தினமும் பருகி வர ஞாபக சக்தி பெருகு
பாதம் பருப்பையும் தேங்காயையும் அடிக்கடி சாப்பிட்டு அதிலுள்ள மாங்களீஸ் சத்து ஞாபக சக்தியைப் பெருக்கும்.
வல்லாரை இலைச்சாற்றில் அரிசி திப்பிலியை ஊற வைத்து வறி பிளபு வெயிலில் உலர்த்த வேண்டும். அதே திப்பிலியை இப்படிஏ முறை என்ற வைத்து, உலர்த்தி உண்டு வந்தால் நல்ல நினைவாற்ற உண்டாகும். கோழை இருமலும் நீங்கும்.
தாமரைப் பூவிதழை நீரில் காய்ச்சி காலை, மாலை குடித்து வர மூளை பலப்படும் தேகமும் சிவந்து காணும், புத்தி சூட்சுமமாகும். நரை திரை மாறி விடும்,
No comments:
Post a Comment