Fortifying the body .(உடல் வலுவடைய).
உளுத்து, பயறு, துவரை முதலான பருப்பு வகைகளை முளைக்க வைத்து அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.
கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரரு போன்ற தானியங்களிலும் கடவை, பயறு கொள்ளு, பட்டாணி போன்ற பருப்பு வகைகளையும் முளையெழச் செய்து சத்து மாவு தயாரித்து சாப்பிடலாம்.
முதல் நானிரவு ஒரு கைப்பிடி வெந்தயத்தை நீராகாரம் அல்லது
இளநீரில் அப்படியே ஊற வைத்து மறுநாள் அதிகாலை ஊறிய
வெந்தயத்தை அப்படியே நீராகாரம் அல்லது இளநீரோடு தொடர்ந்து
No comments:
Post a Comment