GARLIC BENEFITS பூண்டின் மகத்துவம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 10 July 2021

GARLIC BENEFITS பூண்டின் மகத்துவம்

பூண்டின் மகத்துவம்




பூண்டின் சாறு குடல் புண்ணையும் தோல் வியாதிகளையும் ஆற்ற வல்வது. ஆஸ்துமா, சளி, இருமல், உடல் எடை குறைவதைத் தடுக்கும் ஜீரண சக்தி அளிக்கும். இருதய வியாதிகளுக்கும் ஊளைச் சதையை குறைப் பதற்கும் தண்டு வடத்தைப் பாதிக்கும் கொடிய நோய்களை குணப்படுத் தவும் உதவும்.

No comments:

Post a Comment