தலைபாரம் நீங்க...
காட்டுத் துளசி செடியை வேருடன் பிடுங்கி வந்து அத்துடன் சிறிது வேப்பிலை, நல்ல மிளகு சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேக வைத்து ஆவி பிடித்தால் தலை பாரம் சரியாகும்.
வெறுப்பு ஏற்படுகிறதா?
*சில சமயம் பெண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுவதுண்டு, முள்ளங்கி விதையை பொடி செய்து சீனா கற்கண்டு பொடியுடன் கறைது மாவையில் ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டு வா ஆசை பெருகும் வல்லாரைக் கீரையை துவையல் செய்து சாப்பிட்டு பேத்தாலும் கை மேல் பவன் கிடைக்கும்...
No comments:
Post a Comment