யானைக்கால் வியாதிக்கு...
பப்பாளிப் பழச்சாற்றை உலர்த்தித் துள் செய்து ஐந்து கிரெய்ன் அளவுள்ள மாத்திரைகளாகச் செய்து யானைக் கால் வியாதிக்குக் கொடுத்து வரலாம். பப்பாளி இலையை அரைத்து வெளிப்பூச்சாக பற்றிடலாம். இதனால் நல்ல பலள் கிடைக்கும்.
யானைக்கால் ஜூரமா?
9 குப்பைமேனி இலையுடன் 6 மிளகையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பசும்பால் குடிக்கவும். தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் சாப்பிட குணமாகும். அந்தினங்களில் அவசியம் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment