இடுப்பு பிடிப்பிற்கு...
10 கிராம் ஓமத்தை நீரில் இட்டுக் கொதிக்க வைக்கவும். 100 மி.வி. தேங்காய் எண்ணெயை அதில் கலந்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 10 கிராம் கற்பூரம் பொடி செய்து அதில் சேர்த்து இந்த மருந்தை இடுப்பில் தடவி வர இடுப்பு வலி குணமாகும்.
No comments:
Post a Comment