hot water scars வெந்நீரில் ஏற்படும் புண்களுக்கு-./ ear pain காது வலிக்கு.. - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 10 July 2021

hot water scars வெந்நீரில் ஏற்படும் புண்களுக்கு-./ ear pain காது வலிக்கு..

வெந்நீரில் ஏற்படும் புண்களுக்கு-.



காரித்தும்பைச் சாற்றை வெந்நீரில் ஏற்பட்ட கொப்புளங்களின் மேல் தடவி வர நல்ல குணம் காணலாம்.

 காது வலிக்கு..


ஊமத்தம் பூவை காக்கி சாறெடுத்து இரண்டு சொட்டுக்கள் காதில் விட காது வலி குணமாகும்.

No comments:

Post a Comment