பசி எடுக்க...
இஞ்சி, மிளகு, சீரகம், இலவங்கம், கக்கு, திப்பிலி, சதகுப்பை ஆகிய வற்றை சம அளவு எடுத்து அரைத்து சிறு உருண்டை மாத்திரைகளாக உருட்டி வெயிலில் காபவைத்து வைத்துக் கொண்டு மந்தமாக உள்ள நேரத்தில் ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடிக்க நல்வ பசி எடுக்கும்.

No comments:
Post a Comment