IRON DEFICIENCY இரும்புச் சத்து குறைவுக்கு.... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 11 July 2021

IRON DEFICIENCY இரும்புச் சத்து குறைவுக்கு....

 

இரும்புச் சத்து குறைவுக்கு....

ஆட்டுப்பால் உடலுக்கு மிகவும் நல்லது. ஆட்டு ஈரலில் இரும்புச் சத்தும் புரதச் சத்தும் அதிகம் உள்ளது. கல்லீரல் குறைபாட்டையும் குணப்படுத்தும், சைவ உணவு உண்பவர்கள் உருளை, வாழைக்காய், வாழைத்தண்டு, பூசணி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு. தக்காளி மற்றும் பருப்பு வகைகளையும் பாகற்காய், கண்டைக்காய் முதலிய வற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்து வர உடம்பு இரும்பு போல் உறுதியாகும்.

No comments:

Post a Comment