
Is acne a nuisance?(முகப்பரு தொல்லையா?)
அடிக்கடி முகத்தை சுத்தமாக சோப்பு அல்லது பயற்றமாவு கொண்டு கழுவ வேண்டும்.
முகப்பருவை கிள்ளவோ. நகக்கவோ கூடாது. சந்தனப் பொடியை பள்ளீரில் கலந்து மூகத்தில் பூசி வரலாம்.
என்னொய், பில்கட், இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை
தவிர்த்தல் நவம்.
மல்டி வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடவாம் சூடான நீரில் ஒற்றடம் கொடுக்கலாம். அல்லது தினமும் 15 நிமிடம் சூரிய வெளிச்சம் மூகத்தில் படும் படி (காலை, மாவை) வெயிலில் நிற்கயாம்.
No comments:
Post a Comment