மஞ்சன் காமாலைக்கு..
மஞ்சள் காமாலை, இரத்த சோகை முதலிய விபாதிகளுக்கு கீழா நெல்லியை எலுமிச்சம் பழ அளவு அரைத்து பாலில் கலக்கி காலை வேளைகளில் மூன்று நான்கு தினங்கள் கொடுத்து வா நல்ல குணம் ஏற்படும்.
* மணத்தக்காளி உரையை வேக வைத்த நீரையெடுத்துக் குடிக்க இரண்டொரு முறை பேதி ஆகலாம். உடளே உடலில் மஞ்சள் நிறம்
மாறி வரும். இதற்கு கரிசலாங்கண்ணி கீரையை ஒட்ட அரைத்துப்
பாவில் கலந்து கொடுப்பதும் உண்டு.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து பசும்பாவில் கலந்து உள்ளுக்குக் கொடுக்கலாம். கரிசலாங்கண்ணி சாறெடுத்து கால் அவுள்ஸ் வீதம் நான்கு நாள்கள் உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும், உப்பு, புளி நீவி பத்திய உணவு சாப்பிட வேண்டும்.
* எட்டியியைக் கஷாயம் கொடுத்து வந்தால் குணமாகும். அல்லது வேப்பிலையை இடித்து சாறெடுத்து மூன்றுவேளை மூன்று அவுள்ஸ் கொடுத்து வர குணம் தெரியும், குறைந்தபட்சம் ஒரு வாரமாவது கொடுக்க வேண்டும். அந்த நாள்களில் உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும்,
கோமயம், வெங்காயச்சாறு, வெள்ளாட்டுப் பால் மூன்றையும் சம
அளவு கமந்து நாள்தோறும் அரை விட்டர் அளவு சாப்பிட்டு வரவும்,
புளி, காரம், இல்லாமல் ஒரு வேனை சாப்பிட்டு பத்தியம் இருக்க
மூன்றே நாள்களில் ஓடி விடும்.
* நெல்லிக்காயை சாறெடுத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு கர நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment