kidney care சிறுநீர் சம்பந்தமான பிணிகளுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 10 July 2021

kidney care சிறுநீர் சம்பந்தமான பிணிகளுக்கு...

சிறுநீர் சம்பந்தமான பிணிகளுக்கு...



*வெள்ளை நாவற்பழம் சாப்பிட நீரைப் பிரிக்கும் நீரிழிவு தோயைப் போக்கும் நீர்ச்களுக்கு இருந்தாலும் சரியாகும். தாது புஷ்டியையும் ஏற்படுத்தும்.

நீரிழிவுக்காரர்கள் வெந்தயம், வெந்தயக் கீரை சாப்பிட்டு வருவது நல்லது வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து சாப்பாட்டுக்கு கால் மணிநேரத்திற்கு மூள் பகலும் இரவும் சாப்பிட்டு வர இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

No comments:

Post a Comment