*எலும்புகளுக்கு கால்சியம் முக்கியமான சத்து. வைட்டமின் டி முக்கியமானது. வைட்டமின் டி காலை, மாலை சூரிய ஒளியில் இலவசமாக கிடைக்கிறது. எனவே சூரிய உதய தரிசனம் மிகுந்த உள்ளது. தவிர பலனைத் தரும். பருப்பு வகைகள், சோயா, முட்டை, இறைச்சி போன்றவற்றில் இவைகள் காளான்களை சமையலில் அதிகமாக சாப்பிட்டு வந்தாலே கொடிய பாக்டீரியாக்களை கொன்று எலும்பை வலுப்படுத்தும்.
* இலந்தைப் பழத்தில் வைட்டமின்-எ, கண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளன. இதனால் எலும்பும், பல்லும் உறுதி அடையும். பித்தத்தை தணிக்கும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்,
* கை, கால்களில் எலும்பு முறிந்தால் பிரண்டையை நைசாக அத்ைது சாற்றைக் கொதிக்க வைத்து மேற்பற்றாக போட்டுக் கட்டு கட்டவும்.
பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 3 கிராம் வீதம் கொடுத்து வர எலும்புகள் சீக்கிரம் கூடும். இதை வெந்நீரில் குழைத்து மேற்பற்றாக போடலாம். தவிர பிரண்டை வடகத்தை உணவு முறையிலும் இட்லி பொடி மாதிரியோ உணவு வகையில் சேர்த்து உட்கொள்ள எலும்புகளை உறுதி செய்வதுடன் செரியாமையும் நீங்கும்.
* வேலி பருத்திச் சாறுடன், சுண்ணாம்பைக் குழைத்து, கால் வீக்கத்தில் தடவி கால்வீக்கம் குணமாகும். தவிர வர காட்டாமணக்கு இலைகளை இரும்புச் சட்டியில் ாேபட்டு ஆமணக்கு எண்ணய் ஊற்றி வதக்கி சூட்டுடன் வீக்கப் பகுதியில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
No comments:
Post a Comment