மனிதன் நிற்பதற்கும், நடப்பதற்கும், எந்த ஒரு செயலை செய்வதற்கும் கை, கால்கள் முக்கிய பங்காற்றுகின்றன. முக்கியமானது கை கால் மூட்டுகள்.
*மூட்டு வலி என்பது ஒரு வகையைச் சார்ந்ததல்ல. மூட்டுக்கு மூட்டு வேறு விதமாக இருக்கும். எனவே உங்கள் மூட்டுக்கு தகுந்த மருந்தை தேர்ந்தெடுங்கள். முடக்கத்தான் சூப், வாதநாராயணன் கீரை சூப், அகத்திக் கீரை சூப் ஏதாவது ஒன்றைக் குடிக்கலாம்.
No comments:
Post a Comment