மார்புச் சளி கரைய...
சிறிது ஏலத்தைப் பொடி செய்து அதை நெய்யில் குழப்பி காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச் சளி தானே கரைந்து விடும்.
அடிக்கடி சளி பிடித்து தொந்தரவு கொடுத்தால் பசும்பாலில் சிறிது ஓமத்தைப் போட்டுக் காய்ச்சி சாப்பிட சளி கரைந்து குணம் தெரியும். துளசி இலையுடன் சிறிது மிளகை இடித்துச் சேர்த்துக் கொதிக்க வைத்து
வடிகட்டி சிறிது தேன் கலந்து சாப்பிட சளித்தொல்லை போய்யிடும்.
அகத்திக்கீரை.அகத்திப் பூ இரண்டையும் இடித்து சாறெடுத்து அதில் தேன் கலந்து மூன்று வேளை சாப்பிட சளி வறண்டு விடுவதுடன் தும்மலும் நின்று விடும்.
கண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர சளித் தொல்லை
திரும் பச்சை சுண்டைக்காய் கிடைக்காவிட்டால் சுண்டைக்காய்
வற்றலை பயன்படுத்தலாம்.
அடிக்கடி தேன் கலந்து வெந்நீர் பருக சளி கரையும், கோழை வற்றும்.
* அடிக்கடி கபம் கட்டிக் கொண்டு இருமல் ஏற்பட்டால் பவழமல்லி மரத்தின் வேர்ப்பட்டையை நறுக்கி இலேசாக உலர்த்தி வெற்றிவை பாக்குடன் இரண்டொரு துணுக்குகளைச் சேர்த்து மென்று சாப்பிட குணம் தெரியும்.
வேளைப் பூவை புட்டுப்போய் அவித்து பந்து சொட்டு சாறு எடுத்து கோரோசனை அல்வது கஸ்தூரி மாத்திரை உரைத்துக் கொடுக்க மார்புச் சளி நீங்கும். மாந்தம் குணமாகும்.
No comments:
Post a Comment