மேக்னட் தெரபி
இது நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்ப்பதால் காந்த அலை திகர்களில் பரவி இரத்த ஓட்டத்தை துரிதப் படுத்துகிறது. நோய்க்கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடல் வலியை நீக்குகிறது. வீக்கம் வடிந்து விடுகிறது.

No comments:
Post a Comment