வாய்ப்புண் நீங்க...
மோரில் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி விழுங்காமல் அப்படியே சிறிது நேரம் வைத்திருந்து துப்பி விடுங்கள்,
சீரணக் கோளாறு இருந்தாலும் வாய்ப்புண் வரும். இதற்கு கரிசலாங்கண்ணி கீரை மிகவும் உகந்தது. இதனை வேக வைத்தோ, லேகியமாகவோ சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.

No comments:
Post a Comment