வெங்காயத்தாளின் அற்புத மருத்துவ பயன்களை பற்றி பார்ப்போம்...!!

வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தக சத்து பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு வாரி வழங்குகிறது.
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கண்நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
No comments:
Post a Comment