Physical therapy.(உடல் தேற.)/ Do you have runny nose?(மூக்கிலிருந்து நீர் கொட்டுகிறதா?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 10 July 2021

Physical therapy.(உடல் தேற.)/ Do you have runny nose?(மூக்கிலிருந்து நீர் கொட்டுகிறதா?)

                              Physical therapy.(உடல் தேற.)

* இளைத்தவனுக்கு கொள்ளு கஞ்சி கொடுக்கலாம். அரிசி பாதி. கொள்ளுபாதி சேர்த்து வேகவைந்த வடிகஞ்சியாக சாப்பிட உடல் தேறும் நல்ல பசி உண்டாகும். சளியை அறுக்கும் வலிமை தரும். தாது பலத்தையும் கொடுக்கும்.
    



         Do you have runny nose?(மூக்கிலிருந்து நீர் கொட்டுகிறதா?)




* தேங்காய் நார்களை ஒரு சட்டியில் போட்டு கொளுத்தி அந்தப் புகையை உறிஞ்ச மூக்கில் தீர் கொட்டுவது நிற்கும்.

* 2 பச்சை வெங்காயத்துடன் 5 மிளகை வைத்து அரைத்து சாப்பிட தீர்க்கோர்வை குணமாகும். ஜுரம் இருந்தாலும் குணமாகும்.

No comments:

Post a Comment