பிடரி இசிவு - வலி நீங்க...
சித்தரத்தை, கொன்றைப்பட்டை, வெண்சாரணை, தேவதாகு. சீந்திற் கொடி, நெருஞ்சில், ஆமணக்கு வேர் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து 50 கிராம் பொடியை 200 மில்லி நீரில் கலக்கி கால் பாகமாக காய்ச்சி வடிகட்டி சரி பாதியாக இரண்டு வேளை சாப்பிடலாம். இதில் சிறிது கக்குத் துளையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பிடரி வலி, பிடிப்பு, பக்க சூலை, தொடை வலி அனைந்தும் சரியாகும்.
No comments:
Post a Comment