மூல ரோகத்திற்கு...
வாதுமை நெய்யில் கண்டங்கத்திரிப் பூக்களை போட்டுக் காய்ச்சி மூலமுள்ள இடத்தில் தடவிவர நலம் காணலாம்.
குத்திருமல் சரியாக...
பண்ணைக் கீரை கதிர்களில் உள்ள விதையை கசக்கி எடுத்து 16 கிராம் பொடி செய்து 200 மி.லி. பசும்பாலில் போட்டுக் காய்ச்சி காலை மாலை மூன்று நாள்கள் குடித்து வர குந்திருமல் குணமாகும். சுப இருமல், மூத்திர தாரை தொடர்பான நோய்கள், இரத்த பேதி, சீதபேதி இவையும் நீங்கும்.


No comments:
Post a Comment