pimples care முகப்பருவுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

pimples care முகப்பருவுக்கு...

முகப்பருவுக்கு...




சுத்தமான மெழுகைப் பொடி செய்து அதில் கொஞ்சம் வெண்ணெயும். கிளிசரினும் விட்டு நன்றாகக் குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இக்கலவையை இளஞ்சூட்டோடு எடுத்து இரவில் பருக்களின் மீது பூச விடிந்ததும் பரு மறைந்தே போகும்.


மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை பருக்களின் மீது தடவி வர சில நாள்களில் பருக்கள் மறையும்.


மலச்சிக்கல் முகப்பரு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதைப் போக்க எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நீரும் உப்பும் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கி முகப்பரு மறையும். எலுமிச்சம் சாற்றை


பருக்களின் மீது தடவியும் வரலாம். புளியாரைக் கீரையை பன்னீர் விட்டு நன்கு மை போல் அரைத்து முகப்பரு. கொப்புளங்கள். தீப்புண்கள் மீது பூச அவை நீங்கும். *



No comments:

Post a Comment