pimples முகப்பருவுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 10 July 2021

pimples முகப்பருவுக்கு...

 முகப்பருவுக்கு...



சிறிது கருஞ்சீரகத்தை அம்மியில் வைத்து சிறிது எருமைப்பால் விட்டரைத்து பருக்களின் மீது போடலாம் கைவசம் கருஞ்சீரகம் இல்லா விடில் நல் சீரகத்தையும் பயன்படுத்தி சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவி வர பகுக்கள் மறையும், 

No comments:

Post a Comment