ஐந்தாம் மாதத்திலே...
கர்ப்பிணிகளுக்கு ஐந்தாம் மாதத்தில் வயிறு வலித்தால் ஆம்பல் பூவும், விளாமிச்சம் வேரும் அரைத்து பகம்பாயில் கலந்து காய்ச்சிக் குடிக்க வலி தீரும்.
ஒற்றைத் தலைவலிக்கு...
* திராட்சைப் பழத்தை சாறு பிழிந்து சாப்பிட ஒற்றைத் தலைவலி குணமாவதுடன் உடல் வலி நீங்கி உடலும் பலம் பெறும்.
வெள்ளை எள்வன, எருமைப்பால் சேர்த்து அரைத்தெடுத்து அதிகாலை யில் முன் நெற்றியில் பற்றுப் போட்டு உதய சூரியன் ஒளியில்
இலேசாகக்காட்டி வர மூன்றே நாள்களில் தலைவலி ஓடிவிடும். ஆரஞ்சுப் பழத்தோலை அழுத்தினால் ஒரு விதச் சாறு கசியும் ஓர் இறகினால் அதை எடுத்து இரண்டு காதுகளுக்குள்ளும் தடவி விட
மறு நிமிடத்திலிருந்தே வலி குறைந்து குணமாகிவிடும்.
No comments:
Post a Comment