PREGNANCY TIPS தாய்ப்பால் சுரக்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 11 July 2021

PREGNANCY TIPS தாய்ப்பால் சுரக்க...

 தாய்ப்பால் சுரக்க...





இலுப்பை இலையை இலேசாக நெருப்பில் வதக்கி மார்பில் வைத்துக் கட்டிக் கொள்ள, அதன் பிறகு பால் நன்கு சுரக்கத் தொடங்கி விடும். உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட்டு வர தாய்ப்பால் தட்டுப்பாடு வராது.

No comments:

Post a Comment