ஆண் மலட்டுக் கன்மை நீங்க...
மூவாம்பழ விதைகளை வெயிலில் காய வைத்து தோலை நீக்கி பகுப்பை எடுத்து தினமும் 10 கிராம் சாப்பிட்டு பால் குடித்து வர அணுக்கள் பலப்படும்.
பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, நீர் மூள்ளி விதை இவற்றை
அரைத்து பசும்பால் கரைத்து குடித்தாலும் வீரிய விருத்தி உண்டாகும்.
No comments:
Post a Comment