முடி வளர்ந்து தொல்லையா?
தேவையற்ற இடங்களில் முடி வளர்ந்து தொல்லை கொடுத்தால் பொள்ளாதாரம் என்ற நாட்டு மருந்து சந்தனக் கல்வில் தீர் விட்டுரைத்து, வரும் குழம்பை முடியுள்ள இடங்களில் பற்றுப்போட்டு மறுநாள் வெந்தீர் விட்டுக் கழுவ தேவையற்ற முடி உதிர்ந்து விடும்.

No comments:
Post a Comment