சொறி. தேமல் பரவாமலிருக்க...
சொறி. தேமல் பரவாமலிருக்க...
சரக்கொன்றைப்பூயை எலுமிச்சம் சாறுவிட்டு அரைத்து நாள்தோரு தேய்த்துக்குளித்து வர கரப்பாள், சொறி, தேமல் வரவே வராது.
*சொறி சிரங்கிற்கு வயது முதிர்ந்த பூவரசு மரத்தின் பட்டைசை கொண்டு வந்து இடித்துத் தூளாக்கி தேங்காய் எண்வொயில் (சிறீ சூடாக்கி) குழைத்து தடவி வர சில நாள்களில் குணம் தெரியும்.
* சந்தனம், மிளகு, கற்பூரம் இம்மூன்றையும் சமஅளவு எடுத்துரைத் சிரங்கின் மேல் பூசி வர குணமாகும்.
பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயறு. கோதுமைத் தவி
இவற்றை நன்றாக உலர்த்தி இடித்துப் பொடியாக்கி உடலில் தேய்த்து
குளித்து வர தேமல் போள இடம் தெரியாது.
ரணம், சொறி, சருமப் புண்கள் குணமாக அரசமரத்துப் பட்டைய எடுத்துவர்த்தி நூளாக்கி இரும்பு வாணவியில் இட்டுக் கருமி தூளார் வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவலாம். சொறி, சிரங்குகளுக்கும், பித்த மிகுதியால் வரும் நமைச்சலுக்கு
பொள்ளாவரை இலையை சிதிறு மஞ்சள் சேர்த்தரைத்து உடல்
பூசி 15 நிமிடம் ஊற பாசிப் பயிறு மாவு தேய்த்துக் குளி
குணமாகும்.
No comments:
Post a Comment