Reduce Asthma Trouble (ஆஸ்துமா தொந்தரவு குறைய.)
நூதுவளைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி நாள்தோறும் படுக்கப் போகும் மூன சாப்பிட்டு வர ஆஸ்துமா தொந்தரவு குறையும்,
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட சிரமமாக இருந்தால் உடனே வெள்ளைப் பூண்டை நகக்கி அதளை மூக்கருகே அவத்து உறிஞ்ச கவாசம் சற்று சமன்படும்
அடிக்கடி சுண்டைக்காய் வற்றவை சமைத்துச் சாப்பிட்டு பர வறட்சி இருமல், கரம், வயிற்றில் பூச்சிகள், ஆஸ்துமா அனைத்தும் குணமாகும்.
பத்து அவுன்ஸ் செங்கரும்புச் சாறுடன் ஓர் அவுள்ஸ் தேன் கலந்து
காலை, மாலை இரண்டு வேளை ஏழு நாள்கள் அருந்தினால்
ஆஸ்துமா தொல்லை குறையும்.
நாலு வில்வ இலைகளுடன், நாலு நுளசியையும் சேர்த்துக் கசக்கிஅத்துடன் தாஜ மிளகையும் சேர்த்து யாயில் போட்டு மென்று சாப்பிட
ஆஸ்துமா உபத்திரவம் குறையும்.
No comments:
Post a Comment