stomach gas (ஏப்பம் நீங்க..)
* சாதிக்காயையும் சக்கையும் சமனெடை எடுத்து இரண்டின் அளவுக்கு சீரகம் சேர்த்து, இருத்துத் தூள் செய்து உணவிற்கு முன் 10 0ரெயின் அளவு ஒரு வாரம் தொடர்ந்து உணவுக்கு சாப்பிட்டு வா தீண்ட ஏப்பம் நீங்கும்.
499.கணைச்சூடு நீங்க...
* சிற்றாமணக்கு எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவும் ஒரு கற்கண்டுத் துண்டையும் இரவு படுக்கு முன் சாப்பிட கணைச்சூடு மறையும்.
* 4 செம்பருத்திப் பூவுடன் அரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக்
காய்ச்சி காலை, மாலை சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்கு
கொடுத்து வர கனை நோய் நீங்கும். வறட்சியும் நீங்கும்.
No comments:
Post a Comment