வயிற்று இரைச்சல் நீர...
*வயிற்று இரைச்சல் தொல்லையைத் தவிர்க்க ஒரு டம்ளர் வெந்நீரில். ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை (துளசியின் விதை) ஊற வைத்து குடிக்க வயிற்று இரைச்சல் போள இடம் தெரியாது.
அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று இரைச்சலைப் போக்க அத்திக்காய்
சாற்றில் தயிர் கலந்து சிறிது ஓமத்தையும் நுணுக்கிப் போட்டு சாப்பிட
குணமாகும். பேதியும் நிற்கும்.
கறிவேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு முருங்கை ஈர்க்கு, வசம்பு மஞ்சள் இவைகளை சமமாக சட்டியிலிட்டு கருக்கி 2 லிட்டர் நீர் விட்டு 1/4 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டி தேன் கலந்து சாப்பிட சொருகல் பேதி, வாயுப் பொருமல், அஜீரணம் முதலியன
நீங்கி குணமடையும், ஓமத்தை நகக்கி அத்துடன் பனைவெல்லத்தைக் கலந்து பிசைந்து இரண்டொரு உருண்டைகள் சாப்பிட வாயு கலந்து இரைச்சல் நீரும்.
No comments:
Post a Comment