குடல் புண்ணுக்கு..
குடல் புண்ணுக்கு முட்டைக்கோஸ் மிகவும் உகந்தது. முட்டைக்கோசை வேகவைத்து, அதன் நீரில் சிறிது மிளகை தட்டிப்போட்டு சூப்பாக சாப்பிட குடல் புண் குணமாகும்,
பச்சை மஞ்சளை பசுமையாய் அரைத்து சிறிதளவு சில நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய் குழத்தை பிறந்த பிள்பு வரும் வலி, சூதகம் போன்ற தோய்கள் வராது. மேனிக்கும் பளபளப்பு உண்டாகும்.
*வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இரண்டொரு தினங்களில் குடல் புண், குடல் நோய் குணமாகும். குடல் புண், வாய்ப்புள், தொண்டைப் புண் எதுவானாலும் சரி, அத்தி
மரத்தின் பட்டையை நன்றாக இடித்து சாறெடுத்து இரண்டு அவுள்ள
சாற்றுடன், இரண்டு அவுள்ஸ் பசும்பாலைக் கவந்து கற்கண்டு
போட்டுச் சாப்பிட புண்கள் குணமாகி விடும்.
குடலில் புண் இருந்தாலும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் புங்க இலையை சுத்தம் செய்து காக்கி சாறெடுத்து காலை, மாலை சிறிதளவு சாப்பிட்டு வா குணமாகும்.
அடிக்கடி உலர்ந்த திராட்சையை வாயில் போட்டுக் கொள்ள குடல்
வறட்சியை குணப்படுத்தி அடிக்கடி தாகம் ஏற்படுவதைக் குறைக்கும். * தேங்காயோ அல்லது தேங்காய்ப்பாலோ சாப்பிட குடல் புண்
குணமாகும்.
No comments:
Post a Comment