தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு...
சிவனார், வேம்பு, பூவரசம் பட்டை, கல்யாண முருங்கைப் பட்டை, செங்கத்தாரிப்பட்டை, வெள்ளறுகு, சங்கு இலைச் சாறு அரை லிட்டர் வீதம் 2 விட்டர் சித்தாமணக்கெண்ணெயில் கலந்து வைத்துக் கொண்டு, செங்கத்தாரி வேர், கழற்சி வேர், கிரந்தி தாயகம், வேலிப்பருத்தி வேர். கடுக்காய், கக்கு திப்பிலி வகைக்கு 10 கிராம் வீதம் அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்து சூடு ஆறுவதற்குள் பூரபஸ்பம் போட்டு கலக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை கால் ஸ்பூன் சாப்பிட்டு வர குணமாகும். பதார்த்தங்களை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment