சதை பிடிக்க வேண்டுமா?
வெறும் வயிற்றில் வேப்பங் கொழுத்து அல்லது வேப்பம்பூவை ஊற வைத்த கொண்டைக் கடலை சாப்பிடலாம். தினசரி பத்து வில்வக் கொழுந்து களையும் சாப்பிடலாம். பூசணி. உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு. மொச்சை, அவரை, நெய், மோர் ஆகியவற்றை உணவில் அதிக அளவு சேர்த்து வர உடல் சதை பிடிக்கும்.

No comments:
Post a Comment