to become fat சதை பிடிக்க.. /கொண்டை கட்டுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 8 July 2021

to become fat சதை பிடிக்க.. /கொண்டை கட்டுக்கு...

 சதை பிடிக்க..




வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தையும் ஊற வைத்த கொண்டைக் கடலையும் சாப்பிடுதல் நல்லது தினசரி பத்து வில்வ இலைக் கொழுந்து களையும் சாப்பிடலாம். பூசணி, உளுந்தம் பருப்பு. கடலைப் பருப்பு, மொச்சை, அவரை, நெய், மோர் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்,

 கொண்டை கட்டுக்கு...


நான்கு வால் மிளகுடன் சிறிது பனங்கற்கண்டைச் சேர்த்து வாயில் போட்டு இலேசாகக் கடித்து சாற்றை விழுங்க தொண்டைக்கட்டு நீங்கும்.

No comments:

Post a Comment