
To have a beautiful baby (அழகான குழந்தை பெற)
கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தர்ப்பூசணிப் பழம் சாப்பிட்டு வர மூளைக்கு பலமும் கல்லீரலுக்கு வலுவும் ஏற்படுவதுடன் பிறக்கும் குழந்தையும் நல்ல நிறத்துடன் அழகாக இருக்கும்.
For allergies (அலர்மிக்கு)
ஒவ்வோர் உடலுக்கும் ஒத்துக் கொள்ளாதவை என்று சில உண்டு. அவற்றைச் சேர்த்துக்கொண்டால் அலர்ஜி ஏற்படும். அதை காணாக்கடி என்பார்கள். உடலில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு விடும். இதைப் போக்க சிறிது வேப்பிலையுடன் ஏழெட்டு மிளகையும் சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகசவென்று மென்று விழுங்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட அரிப்பும் தடிப்பும் மறையும்.
No comments:
Post a Comment