குடிப்பழக்கத்தை நிறுத்த...
* மளக்கட்டுப்பாட்டுடன் நாள்தோறும் கொத்துமல்லி கஷாயம் குடித்து வர, குடிக்க வேண்டும் என்ற ஆர்வம் போய்விடும்.
குடி மயக்கம் தெளிய...
*குடி மயக்கத்தை தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேளை ஊற்றுங்கள். தேன் சிறிது சிறிதாக உள்ளே செல்லச் செல்ல
குடிமயக்கம் தெளிந்து விடும்.
மாதுளம் பழத்தைத் தோலுடன் இடித்துச் சாறு பிழிந்து அத்துடன் கொஞ்சம் மிளகுப் பொடியையும் கலந்து வாயைத் திறக்கச் செய்து ஊற்ற சிறிது நேரத்தில் போதை தெளிந்து விடும்.
No comments:
Post a Comment