Too much fallout? (அதிக உதிரப் போக்கா?)
* பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் அதிகமாக உதிரப் போக்குக் கண்டால் கடுக்காயை இடித்துத் தூள் செய்து பளை வெல்லம் சேர்த்து கோலிக்குண்டு அளவு சாப்பிட்டால் இரத்தப் போக்கு குறையும்

Has the baby swallowed anything?(குழந்தை எதையோ விழுங்கி விட்டதா?)
வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கையாவது முட்டை கோசையாவது சாப்பிடக் கொடுக்க விழுங்கிய பொருள் மலத்தோடு. வந்து விடும்,

 
 
 
No comments:
Post a Comment