பற்களின் கறை நீங்க...
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் உப்பு கலந்து பல் துலக்க கறை நீங்கும். எலுமிச்சம்பழச் சாற்றுடன் உப்பு கலந்து பல் துலக்க இதே பலன் நிச்சயம்,
முதுகு வலி நீங்கட
வாயு சம்பந்தமான முதுகுவவியாக இருப்பின் முருங்கைக் கீரைச் காற்றுடன் உப்பு கலந்து பருக குணமாகும்


No comments:
Post a Comment